தொடர்ச்சியாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் புதுவருடத்ததை துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் இந்த மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் இராணுவ முகாமிற்கு முன்பாக அமைத்துள்ள கூடாரங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டுள்ளதுடன் இன்றையதினம் கறுப்புகொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
0 comments: