வடக்குகிழக்கில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த புத்தாண்டு அமைதியான முறையில் ஆலய வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அடியார்கள் புதுவருடத்தை வரவேற்று மருத்து நீர் வைத்து குளித்து புத்தாடைகள் அணிந்து அதிகாலையில் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
0 Comments