Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடலில் மூழ்கியது ரஸ்ய புலானய்வு கப்பல்

துருக்கி கடற்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றை தொடர்ந்து ரஸ்ய புலனாய்வு கப்பலொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஸ்யாவின் லீமன் என்ற கப்பலே கடலில் மூழ்கியுள்ளதாகவும் அதிலிருந்த 78 பேரும் மீட்கப்பட்டடுள்ளாதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி பிரதமர் இந்த சம்பவம் குறித்து கவலை வெளியிட்டார்.
ரஸ்ய பாதுகாப்பு தரப்பு இந்த விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்படவி;ல்லை என குறிப்பிட்டுள்ளது

Post a Comment

0 Comments