இலங்கையில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மோட்டார் வாகன எரிபொருள் தாங்கிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
எனவே உங்களின் வாகனங்களுக்கு எரிபொருளை அரைவாசிக்கு நிரப்பி தாங்கியை அரைவாசிக்கு வெற்றிடமாக விடுங்கள். உங்களின் பாதுகாப்பு உங்களின் கைகளில் உள்ளது. தற்போதைய கடும் வெப்ப காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments