மூதூர் – தோப்பூர் அல்லை நகரை சேர்ந்த ஸபீர் றிமாஸா என்கின்ற 32 வயதான கர்ப்பிணித்தாய், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்..
0 Comments