இலங்கைக்கு 600 கோடி ரூபா உதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க உள்ளது. நல்லிணக்கத்தை பலப்படுத்தல் மற்றும் விவசாய துறையை நவீனமயப்படுத்தல் ஆகிய திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 42 மில்லியன் யூரோக்களை வழங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக இலங்கையின் விவசாயத்துறை மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 30 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளது.
0 Comments