Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான சூட்டு சம்பவம் தொடர்பாக தொலைபேசி அழைப்புகளை பரிசோதிக்க நடவடிக்கை

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை சம்பவ தினத்தன்று அந்த பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இதன்படி குறிப்பிட்ட பகுதியில் தொலைபேசி அழைப்பு அலை கோபுரங்களினுடாக சென்ற தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக அந்தந்த நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இதேவேளை சமயங் உள்ளிட்ட சந்தேக நபர்கள் அந்த பஸ்ஸில் அழைத்து செல்லப்படுவது தொடர்பாக சிறைச்சாலைக்குள்ளிருந்தே தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Post a Comment

0 Comments