கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து ரயில் சாரதிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் போராட்டம் நடைபெறும் பட்சத்தில் இன்று நள்ளிரவு முதல் நாடு பூராகவும் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments