இளைஞர்களுக்காக புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கட்சியின் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். -
0 Comments