Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் விருப்பத் தெரிவுகளுக்கான முடிவுத் திகதி

2016-2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் பாடவிதானம் மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான விருப்பத் தெரிவுகளுக்கான முடிவுத் திகதி எதிர்வரும் திங்கட்கிழமை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா இதுஅதடர்பாக தெரிவிக்கையில:
பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளுக்கு தாம் கற்கவிரும்பும் பாட விடயங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் விருப்பத் தெரிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது . எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது  என்று தெரிவித்தார்.
71 ஆயிரம் மாணவர்கள் 2016ஃ2017 கல்வியாண்டுக்கென விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் தற்சமயம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும்இ அதனை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி ஒன்று மாணவர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Post a Comment

0 Comments