டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார்.
வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பயன்படுத்துவதற்கான ஒரு நாள் சேவையின் கீழ் வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் பிரிவு சான்றிதழ் கருமபீடத்தினூடாக வழங்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் பிரிவு சான்றிதழ் கருமபீடத்தினூடாக வழங்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
0 Comments