8 மாதங்களுக்கும் மேலாக தினமும் இந்த சேவல் வீட்டில் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதனை பழக்கமாக கொண்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தொலைகாட்சியில் தனக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது தொலைகாட்சி பெட்டிக்கு முன்னால் ஓடி வந்து நிகழ்ச்சிகளை பார்த்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)

0 Comments