Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடியில் விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி ஊக்குவிப்பு வாரம் மற்றும் விசேட தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.


மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி ஊக்குவிப்பு வாரம் மற்றும் விசேட தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க விளையாட்டுத் துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய இம் மாதம் 6 - 12 ம் திகதி வரை உடற்பயிற்சி வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக 9.2.2017இன்று மட் பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்கள் மு.ப 7.45 மணி முதல் மு.ப 8.30 மணி வரை உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
















Post a Comment

0 Comments