Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் இறுதிப்பந்தில் பவுண்டரி அடித்து வென்றது இலங்கை

ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவர் டிவென்டி 20 போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 173 ஓட்டங்களை பெற்றது. ஹென்ரிக்ஸ் 56 ஓட்டங்களை பெற்றார்.குலசேகர நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஓரு கட்டத்தில் 40 ஓட்டங்களிற்கு ஐந்து விக்கெட்களை இழந்தபோதிலும் சகலதுறை வீரர் அசேல குணரட்ணவின் அற்புதமான துடுப்பாட்டம் காரணமாக வெற்றிபெற்றது.அசேல 46 பந்துகளில் ஐந்து சிக்ஸர்களின் உதவியுடன் 84 ஓட்டங்களை பெற்றார். இறுதிப்பந்தில் ஓரு ஓட்டம் தேவை என்ற நிலையில் அவர் நான்கு ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார்.

Post a Comment

0 Comments