Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுதந்திர தின விழாவில் ஆர்.சம்பந்தன் கலந்துக் கொள்ளவில்லை

கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற 69வது தேசிய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவில்லை.
சுதந்திரம் கொண்டாடும் அளவில் உண்மையான சுதந்திரம் நாட்டினுள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற தேசிய சுதந்திர தின விழாவில் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துக் கொள்ளவில்லை என சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது வினோதமான விடயம் என திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு காலி முகத்திடலில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments