Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/குருக்கள்மடத்தில் திருவருள் ஆண்கள், பெண்கள் சங்கங்களால் ம.தெ.எ.ப பிரதேச செயலாளருக்கு மகத்தான வரவேற்பு

மட்/குருக்கள்மடத்தில் திருவருள் ஆண்கள், பெண்கள் சங்கங்களால்  ம.தெ.எ.ப பிரதேச செயலாளர் திரு.மூகோபாலரெத்தினம் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது ஸ்ரீ கிறிஸ்ணன் கோயில் ஆச்சிரம வளாத்தில் இன்று (19.02.2017) பி .ப 4.00 மணி அளவில் திருவருள் சங்க உறுப்பினர்ளால் சிறப்பாக இடம் பெற்றது.  இந் நிகழ்வின் போது பிரதேச செயலாளர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வு. ம.தெ.எ.ப பிரதேச செயலாளர் பதவியுயர்வு பெற்றமைக்காக ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments