நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அமைச்சர்களின் மோசடிகளை வெளியிடும் டொப் 10 அம்பலப்படுத்தலின் கீழ் 8ஆவது நபராக இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாகவும் வாகனங்களை பாகங்களாக தருவித்து பொருத்தி விற்பனை செய்யும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்
0 Comments