Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தை வசிப்பிடமாகக் கொண்ட சிவஞானம் - லோகேஸ்வரன் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் மட்டக்களப்பு மேற்கு வலயம்) அவர்கள் காலமானார்.

மட்/ பண்டாரியாவெளியை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு குருக்கள்மடத்தை வசிப் பிடமாகக் கொண்ட சிவஞானம் - லோகேஸ்வரன் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் மட்டக்களப்பு மேற்கு வலயம்) அவர்கள் 06.02.2017 அன்று காலமானார். அன்னாரின் நல்லடக்கம் 07.02.2017 அன்று குருக்கள்மடம் இந்து மயானத்தில் இடம்பெறும்.



Post a Comment

0 Comments