சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி வாகன பேரணியை நடத்தும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று கொழும்பு நகரில் ஒன்று கூடவுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி கண்டி , அனுராதபுரம் , காலி , இரத்தினப்புரி உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொடர் வாகன பேரணியை இவர்கள் ஆரம்பித்திருந்ததுடன் இந்த வாகன பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments