Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

திலங்க சுமிதிபால உதயம் விளையாட்டுக்கழகத்தின் அழைப்பின் பெயரில் வருகை

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரும்,இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதி சபாநாயகரும்மாக பாராளுமன்ற உறுப்பினரும்மான திலங்க சுமிதிபால அவர்கள் நேற்று(10.02.2017) வெள்ளிக்கிழமை தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்திற்கு முன்னால் தொட்டத்தடி  வளாகத்திற்கு வருகைதற்தார் இவரை தேற்றாத்தீவு உதயம் கழகத்தின் உறுப்பினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதனையடுத்து திலங்க சுமிதிபாலஅவர்களினால் சிறு உரையும் நிகழ்த்தப்பட்டது.விளையாட்டுக்கழகத்தின் கோரிக்கையடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது.







Post a Comment

0 Comments