வின்வெளி ஆய்வு அமைப்பான நாசா இன்று 22ஆம் திகதி முக்கியமான தகவலொன்றை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க நேரப்படி பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு நாசா அழைப்புவிடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசா அறிவிக்கும் புதிய தகவல் எதைப்பற்றி என்ற விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. நாசா புதிய கண்டுபிடிப்பு Nature இதழிலும் வெளியாகும்.
நாசா இத்தகவலை raddit தளத்தில் வெளியிட்டது. இதனைத்.தொடர்ந்து comment பகுதி நிரம்பியுள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் அது என்ன கண்டுபிடிப்பாக இருக்கும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.


0 Comments