Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி அன்று அடியார்கள் உயிர்லிங்கத்திற்கு அபிஷேகம்

(எஸ்.ஸிந்தூ)
மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள்தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார்ஆலயத்தில் எதிர்வரும் 2017.02.24(வெள்ளிக்கிழமைசிறப்பாக நடைபெறஉள்ளன.
அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில்இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டைபண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள்ஆலய புனித கங்கையாகிய 'பால புஸ்கரணிதீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள்கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வுகாலை தொடக்கம் பின்னிரவு வரை இடம்பெறும்.ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் இடம்பெறும்.மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை வரைபஜனைசங்கீதக்கச்சரிநடனம்கதாப்பிரசங்கம்நாட்டுக்கூத்துசமய பேருரைகள் என்பன இடம்பெறும்என ஆலய பரிபான சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தெரிவித்தார்

Post a Comment

0 Comments