துருக்கி, இஸ்தான்புல் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் புத்தாண்டு தின இரவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குறிப்பாக, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
0 Comments