மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் பட்டம்பெறும் பட்டதாரி, இலங்கை வைத்தியர் சங்கத்தில் பதிவுசெய்யும் உரிமை உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்படி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
0 Comments