இன்றைய தினம் நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிற்பகல வேளையில் மழையுடன் இடி மின்னல் காணப்படுமெனவும் இதனால் இது குறித்து அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments