மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தினை முழுமையாக ஓதுகின்ற, திருவாசகம் முற்றோதல் நிகழ்வு திருவெம்பாவை விரத்தினை சிறப்பிக்கும் வகையில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (08.01.2017) தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெறவுள்ளது.
திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் கலந்து கொள்ளவிரும் அடியார்கள் அன்றய தினம் ஆலயத்திற்கு இந்து பண்பாட்டு உடையுடன் வருகை தருமாறு ஆலய பரிபாலன சபையிர் வேண்டுகின்றர்.
0 Comments