கல்விப் புலத்தில் 39 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற இருக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்தின் உடற்கல்வி சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் திரு .S பேரின்பராஜா அவர்களை வாழ்த்திக் கௌரவிக்கின்ற பிரியாவிடை நிகழ்வு வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று (26.01.2017) உடற்கல்வி ஆசிரியர்களினால் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
0 Comments