Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் விபரம

நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவீக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்.
01. செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா.
பெற்றுக் கொண்ட வாக்குகள்-1862
(கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகம்,மண்முனை மேற்கு பிரதேசம்)
கல்குடா தொகுதியில்.
02.மனேகரன் சுரேஸ் காந்தன்.
பெற்றுக் கொண்ட வாக்குகள்-3264
(ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு)
பட்டிருப்பு தொகுதியில்.
03.குணரெட்ணம் துஸாந்தன்
பெற்றுக் கொண்ட வாக்குகள்- 1223
(சக்தி இளைஞர் கழகம் மமகிழுர் முனை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவு)
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 45 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15996 இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிந்தனர்.DSC_0892DSC_0894DSC_0900jhg

Post a Comment

0 Comments