புதிய சங்கு தட்டுகளுடன் முதன் முறையக மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புசந்தி பிள்ளையார் ஆலயத்தில் .குரு சிதாரம் ஜயாவின் மந்திர உச்சாடனத்துடன் செட்டிபண்டாரப்பிள்ளைகுடியின் வண்ணக்கர் கோவிந்தராசா தலமையில் கோலாகலமான 1008 சங்குகளால் சங்காபிசேகம் 2016.12.28 இன்று இடம்பெறுகிறது அனைத்து மெய்யடியார்களையும் 9Am மணிக்கு ஆலயம் வருமாறு அழைக்கிறார்கள் ஆலய பிரதமகுரு சிதாராம் ஜயா அவர்களும். கோவிந்தராசா வண்ணக்கரும்.
0 Comments