பயணச் சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணம்அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச் சீட்டு இன்றி பயணிக்கும்பயணிகளுக்கான தண்டப் பணமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு தண்டப் பணமாக 1000 ரூபாவாக அதிகரிக்கஅரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனவே பஸ்களில் பயணிக்கும் பொது மக்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறுஅரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


0 Comments