லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் இரண்டு வகையான டீசல்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி எக்ஸ்ரா பிரீமியம் யூரோ 03 மற்றும் எக்ஸ்ரா மயில் ஆகிய டீசல்களுக்கான விலையே இவ்வாறு உயர்வடைகின்றது.
எதுஎவ்வாறு இருப்பினும், சாதாரண டீசல் விலையில் மாற்றம் இல்லை எனவும் அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments