தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தள்ளார்.
ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பை விமர்சிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவர் அதனை இனவாத ரீதியிலேயே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் இனவாதத்தை தூண்டியதாக திஸ்ஸஅத்தநாயக்கவுக்கு பிணை வழங்காதது போல் இவருக்கு எதிராகவும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments