இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2017 ஆண்டு 1ம் பகுதி மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது. எனவே இதற்கான விண்ணப்பப் படிவம் தொழிற்பயிற்ச்சி நிலையம், அற்புதபிள்ளையார் ஆலய வீதி, களுவாஞ்சிகுடி எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். முடிவுத்திகதி 30/12/2016 .
ஆரம்பிக்கப்படும் பாடநெறிகள்: -
பாடநெறிகள் காலம் NVQ
1. கணனி 06 மாதங்கள் மட்டம் 4
2. நீர்குழாய் பொருத்துதல் 03 மாதங்கள் மட்டம் 3
3. உருக்கி ஒட்டுதல் 06 மாதங்கள் மட்டம் 3
4. மின் இனணப்பாளர் 06 மாதங்கள் மட்டம் 3;
5. அழகுக்கலை ; 06 மாதங்கள் மட்டம் 3
6. தையல் 06 மாதங்கள் மட்டம் 4
NVQ முறையில் நடைபெறும்.
பாடநெறிகள்; முற்றிலும் இலவசம்
மேலதிக தகவல்களுக்கு
நிலைய பொறுப்பாளர்
தொழிற்பயிற்ச்சி நிலையம்
அற்புதபிள்ளையார் ஆலய வீதி
களுவாஞ்சிகுடி.
0 Comments