பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் சென்னை செல்லவுள்ளார். மறுநாள் 22ம் திகதி ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருமலை ஆலயத்திற்கு செல்ல உள்ளார்.
விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அவர் இவ்வாறு அவர் அங்கு செல்லவுள்ளார். டிசம்பர் மாதம் 21ம் திகதி சென்னைக்கு செல்லவுள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் ரணில், குருவாயூர் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments