Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேற்றாத்தீவில் சிறப்பாக இடம் பெற்ற சர்வால தீபத் திருவிழா

(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(13.12.2016) செவ்வாய்கிழமை சர்வால கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
அந்ந வகையில் மூல முர்த்திக்கு விசேட பூஜை தொடர்ந்து வசந்த மண்ட பூஜையும் சுவாமி சொர்கபiனை எரிப்பதற்கு சுவாமி எழுந்தருளி வருகையை தொடர்ந்து ஆலய முன்னறலில் அமைக்கபட்டிருந்த பிரமாண்ட சொர்கபனை எரிக்கும் நிகழ்வை தொடர்ந்து சவாமி உள்வீதி வருகை இடம் பெற்றது.
\







Post a Comment

0 Comments