Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சோற்றுப் பார்சல் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கிறது

அரிசி விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் சோற்றுப்  பார்சல்களின் விலைகளையும் 10 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றூண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசி விலை அதிகரிப்பால் ஹோட்டல் உரிமையாளர்கள் பழைய விலைக்கே சோறு பார்சல்களை வழங்க முடியாது எனவும் இதனால் தாமும் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசெல சம்பத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments