கொழும்பு - பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் இன்று(17) பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கு கே.டி குருகுலசாமி ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மாகாண சபை உறுப்பினர் கே.டி.குருசாமி இந்த நிகழ்வில் நிதி உதவி வழங்கியதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்த நிகழ்வில் கல்வி வலய பணிப்பாளர் ஜெயந்த விக்கிரம ஆராய்சி மற்றும் இந்து கல்லூரி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments