அதிகரிக்கப்பட்ட 15 வீத வற் வரி இன்று முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொருட்கள் சேவை மீது இதுவரை அறவிடப்பட்ட 11 வீத பெறுமதி சேர் வரி (வற் ) அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் படி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
இதன்படி இந்த வரி அதிகரிப்பு இன்று முதலாம் திகதி முதல் அமுல் படுத்தப்படவுள்ளது.
இதனால் பல்வேறு பொருட்கள் , சேவை விலைகள் மற்றும் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments