நேற்று பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரினால் வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தபோது சபையில் இருந்த பெரும்பாளான எம்.பிக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறாக வரவு செலவு திட்ட உரையின் போது உறங்கிக்கொண்டிருந்த சில எம்.பிக்கள் வரவு செலவு திட்டம் சிறந்ததா இல்லையா என அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்தும் வெளியிட்டிருந்தார்கள் . இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரப்பராக பரவிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. -
0 Comments