Advertisement

Responsive Advertisement

சீ.எஸ்.என் அனுமதிப்பத்திரம் இரத்து

சீ.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த அலைவரிசை ஒளிபரப்பு நிபந்தனைகளை மீறியுள்ள காரணத்தினாலேயே இவ்வாறு அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments