Advertisement

Responsive Advertisement

யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
காலை 07.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.14670804_532077830330388_8074903218851454736_nfdffghjmnbopiuioyui

Post a Comment

0 Comments