மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி பாலர் பாடசாலையின் வருடார்ந்த விளையாட்டு விழா
இந்நிகழ்வானது குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் ஞாயிற்றுக்கழமை பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம், பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் உலககேஸ்பரம், மற்றும் கிராம சேவையாளர்கள், குருமார்கள் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.
0 Comments