Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ் மாணவர்களின் கொலையை கண்டித்து அனைத்து பல்கலையிலும் இன்று ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடுபூராகவுமுள்ள பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமெனவும் இதன்படி மாணவர்களுக்கு நீதி வேண்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments