ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் குழுக்களுக்கிடையே நேற்று இரவு சிலாபம் நகரில் மோதல் ஏற்பட்டுள்ளது.
நாளை சிலாபம் நகரில் நடைபெறவுள்ள கட்சியின் நிகழ்ச்சியொன்றுக்கான அலங்கரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஐக்கிய தேசிய கட்சியின் சிலாபம் தொகுதியின் இணை அமைப்பாளர் ஒருவர் உள்ளிட்ட சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
0 Comments