புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் உற்பத்தி பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதன்படி 15 வீதம் வற் வரி அறவிடுவடுதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பின் பிரகாரம் எந்தவொரு புகையிலை பொருட்களின் விலை 5ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது
0 Comments