நானுஓய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு – கொலன்னாவ பகுதியில் இருந்து உயர்தர மாணவர்கள் 12 பேர் உலக முடிவை பார்வையிடச் சென்று காணாமல் போனதாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டது.
எது எவ்வாறு இருப்பினும் அவர்கள் உலக முடிவின் வௌியேறும் வாயிலில் இருந்து பத்திரமாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
0 Comments