Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுவர்களில் ஏறும் ‘ஸ்பைடர்’ சிறுமி

காலி வந்துரப மகாவித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் ரக்மினி யசஸ்தி என்ற சிறுமி விசேட திறமைகளை கொண்வராக காணப்படுகின்றார்.
அவர் யாரின் உதவிகள் இன்றியும் சுவர்களில் ஏறும் திறமைகளை கொண்டுள்ளார். சுவர்களில் யாரினதும் மற்றும் எந்தப் பொருட்களின் உதவியின்றியும் ஏறும் இந்த சிறுமி சுவர்களில் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments