வற் (வரி) அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லையென அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை சமர்பிப்பதா அல்லது அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்குவதா என அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லையெனவும் அது தொடர்பாக தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்
0 Comments