மத்திய இத்தாலியில் பெருகியா நகரில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.2 ரிக்டர் அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நில நடுக்கம் ரோம் நகரிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
0 Comments