Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாதயாத்திரை ஹைட்பார்க் நோக்கி நகர்கிறது

பாதயாத்திரை தற்போது ஹைட்பார்க் மைதானத்தை நோக்கி நகர்கிறது.
ஏற்கனவே குறித்த மைதானத்தை இறுதிக் கூட்டத்திற்காக ஒதுக்கியிருந்த போதும் அந்த மைதானத்தில் நடக்கும் திருத்த வேலைகள் காரணமாக அதனை வழங்காதிருக்க கொழும்பு மாநாகர சபை தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் அதற்கு பதிலாக கெம்பல் மைதானத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்த போதும் அவர்கள் ஹைட்பார்க் மைதானத்தை நோக்கியே பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments